திருச்சிராப்பள்ளி திருவானைக்காவல், ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியின் 2004 ஆண்டு முதல் 2007 ஆண்டு வரை பயின்ற முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு

இன்று 30.11.2024 சனிக்கிழமை கல்லூரி குளிர்சாதன அரங்கில் நிர்வாகதின் அனுமதியுடன், கல்லூரி முதல்வர் முனைவர் ம. பிச்சைமணி அவர்கள் தலைமையில் காலை 10 மணி முதல் சிறப்பாக நடைபெற்றது. இதில் 2004-2007 கல்வியாண்டில் பயின்ற மாணவ, மாணவிகள் தங்கள் குடும்பத்துடனும் அவர்களுக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் பாடம் எடுத்த முன்னாள், இன்னாள் பேராசிரியர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்கள்.