Email :113
பெரம்பலூர் மாவட்டம் தந்தை ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆத்மா மனநல மருத்துவமனையின் மனவள மையம் சார்பாக முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு “மன அழுத்த மேலாண்மை” பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.
சமூக அறிவியல் துறை தலைவர் சுமதி முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆத்மா மனநல

மருத்துவமனையின் சமூக மனநல ஆலோசகர் திரு கரன் லூயிஸ் அவர்கள் சிறப்புரை வழங்கினார் இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.













