• Home
  • தமிழ்நாடு
  • சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக இலவச கற்கை மையம் திரு. வெள்ளைச்சாமி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக இலவச கற்கை மையம் திரு. வெள்ளைச்சாமி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Email :242

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சியில் உள்ள மேலா நாகமங்கலம் கிராமத்தில்

நேற்று 21.11.2024 சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக இலவச கற்கை மையம் திரு. வெள்ளைச்சாமி ஊராட்சி மன்ற தலைவர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

திரு. ராபின்சன் சில்ட்ரன் சார் டேபிள் டிரஸ்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். திரு. வெள்ளைச்சாமி நாகமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.

திருமதி ஹேமலதா அவர்கள் இலவச கல்வி கற்கை மையம், ஆசிரியர் நன்றி உரை கூறினார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 45 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts