• Home
  • தமிழ்நாடு
  • நாணயவியல் சிறப்பு அஞ்சல் உறை
    ஒரு பக்க கண்காட்சி!
தமிழ்நாடு

நாணயவியல் சிறப்பு அஞ்சல் உறை
ஒரு பக்க கண்காட்சி!

Email :104

திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார். தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து மணிகண்ட கார்த்திகேயன், தஞ்சை காசிநாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் சந்திரசேகரன் நாணயவியல் சிறப்பு அஞ்சல் உறையினை காட்சி படுத்தி விளக்கினார்.  பொருளாளர் தாமோதரன், இணைப் பொருளாளர் மகாராஜா, அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள்
ரமேஷ், மாதவன், முகமது சுபேர்,  சிவகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts