• Home
  • தமிழ்நாடு
  • பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் துணிப்பை, மரக்கன்று, உயிர்காக்கும் தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.
தமிழ்நாடு

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் துணிப்பை, மரக்கன்று, உயிர்காக்கும் தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

Email :301

பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் துணிப்பை, மரக்கன்று, உயிர்காக்கும் தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.


திருச்சி மாநகரில் உள்ள லயன்ஸ் சங்கங்கள் இணைந்து நடத்திய விலையில்லா 1001 தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பேரணி அண்ணா ஸ்டேடியத்தில் மாவட்ட ஆளுநர் லயன் ஏ.சவரிராஜ் தலைமையில், லயன் மணிவண்ணன், லயன் விஜயலட்சுமி சண்முக வடிவேல் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லயன் எம்.நடராஜன் வரவேற்றார்.  
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ஆளுநரின் மாவட்ட செல்லத்திட்டமான  விலையில்லா 1001 தலைக்கவசம் வழங்கி, விழிப்புணர்வு பேரணி திருச்சி காவல் ஆணையர் என்.காமினி தொடங்கி வைத்தார்.


மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவர் எம்.ஏ.அலீம் சிறப்புயாற்றினார்.
நிகழ்வில் தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் “பிளாஸ்டிக் தவிர்போம், துணிப்பை எடுப்போம்” என  விழிப்புணர்வு நிகழ்வும்,


திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி கே. கண்ணன் மரக்கன்றுகள் வழங்கினார்.
மேலும் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர விழிப்புணர்வு பேரணி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தலைக்கவசம் அணி வேண்டி பேரணியும் நடைப்பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts