• Home
  • தமிழ்நாடு
  • முனைவர் ச.பிரபு அவர்களுக்கு திருச்சிலுவை அருட் சகோதரிகள் சபை திருச்சி மாகாணம் கல்வி குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி ஜேசுசவரி அவர்கள் 31.10.2026 அன்று வழங்கிய பாராட்டுச் சான்று மதுரை “மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன்” அவர்களிடம் வாழ்த்துகளுடன் சான்றிதழ் பெற்ற தருணம்!
தமிழ்நாடு

முனைவர் ச.பிரபு அவர்களுக்கு திருச்சிலுவை அருட் சகோதரிகள் சபை திருச்சி மாகாணம் கல்வி குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி ஜேசுசவரி அவர்கள் 31.10.2026 அன்று வழங்கிய பாராட்டுச் சான்று மதுரை “மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன்” அவர்களிடம் வாழ்த்துகளுடன் சான்றிதழ் பெற்ற தருணம்!

Email :10

திருச்சி மாகாணத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள தொடக்க / நடுநிலை / மேனிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கு “குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குறித்த பயிற்சி அளித்த திட்ட ஒருங்கிணைப்பாளர்” சமூக வளர்ச்சி திட்டம் மற்றும் திருச்சி மாவட்ட குழந்தை நலக்குழு மேனாள் உறுப்பினர் முனைவர் ச.பிரபு அவர்களுக்கு திருச்சிலுவை அருட் சகோதரிகள் சபை திருச்சி மாகாணம் கல்வி குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருட்சகோதரி ஜேசுசவரி அவர்கள் 31.10.2026 அன்று வழங்கிய பாராட்டுச் சான்று மதுரை “மக்கள் கண்காணிப்பகம் இயக்குனர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன்” அவர்களிடம் வாழ்த்துகளுடன் சான்றிதழ் பெற்ற தருணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts