• Home
  • தமிழ்நாடு
  • மாநகர காவல் துறை ஆணையர் அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!
தமிழ்நாடு

மாநகர காவல் துறை ஆணையர் அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு!

Email :11

மாநகர காவல் துறை ஆணையர் அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சந்திப்பு! திருச்சி மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள  மாநகர காவல் ஆணையர் திரு. ரூபேஷ்குமார் மீனா  அவர்களை குற்றவியல் வழக்கறிஞர் சங்க தலைவர் முல்லை P.சுரேஷ், செயலாளர் 
P. V. வெங்கட்  துணைத் தலைவர்கள்  S.சசிகுமார் R. பிரபு, பொருளாளர்
S. R.கிஷோர் குமார் ஆகியோர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts