Email :114

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V.வெங்கட் அவர்கள் அறிக்கையில் இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், தலைவர் மரியாதைக்குரிய திரு. P. S. AMALRAJ அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.














