Email :147
அன்புடையீர் வணக்கம்! நேற்று 30.11.2024 Friends Welfare Trust-ன் நிறுவனர் தலைவர் லயன் டாக்டர் S. V. முத்துராமன் பிறந்தநாளை முன்னிட்டு 145 ஆவது வட்டம், 148 வது வட்டம் நெற்குன்றம், தனலட்சுமி நகர் விரிவு,

அண்ணா பிரதான சாலையில் சென்னை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கப்பட்டது.












