• Home
  • தமிழ்நாடு
  • VIP சித்தா ஸ்பெஷாலிட்டி கிளினிக், கலெக்டர் ஆபீஸ் ரோடு, மிளகு பாறை திருச்சி, மாபெரும் இலவச சித்த மருத்துவம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை ஆலோச முகாம் இன்றும் 23.11.24 நாளையும் 24.11.24 நடைபெற்றுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு

VIP சித்தா ஸ்பெஷாலிட்டி கிளினிக், கலெக்டர் ஆபீஸ் ரோடு, மிளகு பாறை திருச்சி, மாபெரும் இலவச சித்த மருத்துவம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை ஆலோச முகாம் இன்றும் 23.11.24 நாளையும் 24.11.24 நடைபெற்றுக் கொண்டுள்ளது.

Email :264

VIP சித்தா ஸ்பெஷாலிட்டி கிளினிக், கலெக்டர் ஆபீஸ் ரோடு, ஒண்டி கருப்பசாமி கோயில் அருகில் மிளகு பாறை திருச்சி, 7 ஆம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு,

மாபெரும் இலவச சித்த மருத்துவம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை ஆலோச முகாம் இன்றும் 23.11.2024 நாளையும் 24.11.2024 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மாலை 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற்றுக் கொண்டுள்ளது.


இம்முகாமில் Dr. K. மகாலிங்கம் MD(S), Dr. K. சினேகலதா MD(S) ஆகியோர் ஆண், பெண் இருவருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கியும், இலவச மருந்துகள் வழங்கியும் கொண்டுள்ளனர்.

மேலும் இம்முகாமில், சர்க்கரை நோய், இரத்த கொதிப்பு, அல்சர், மூலம், பௌத்திரம், மலச்சிக்கல், சிறுநீரக கல்லடைப்பு, பித்தப்பை கல், உடல் பருமன், தூக்கமின்மை, குடிப்பழக்கம், மன அழுத்தம், நாட்பட்ட தோல் நோய்கள், சொரியாசிஸ், படர்தாமரை புழுவெட்டு, அக்கி, முடி உதிர்தல், அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் தலைவலி மூட்டு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி, பக்கவாதம் மற்றும் குழந்தையின்மை போன்ற பல நோய்களுக்கு இலவச சிகிச்சை சிறப்பு ஆலோசனை வழங்கப்படுகிறது. ஆண்களுக்கான ஆண்மை குறைவு, விந்து முந்துதல், விந்தணு குறைபாடு, நரம்பு தளர்ச்சி , பெண்களுக்கான சினைப்பை கட்டி(PCOD), கருப்பை கட்டிகள் கருமுட்டை வளர்ச்சியின்மை, வெள்ளைப்படுதல், தைராய்டு, சூதக வழி போன்ற பிரச்சனைகளுக்கும் நோய்களுக்கும் சிறந்த முறையில் இலவச முகாம் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.


இம்முகாமில் சித்த மருத்துவ நிபுணர்களால் இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. நோயாளிகளுக்கு தேவைப்படின் இரத்த பரிசோதனை மற்றும் ஸ்கேன் சலுகை கட்டணத்தில் இம்முகாமில் எடுத்துக் கொள்ளலாம்.


முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண கீழ்கண்ட அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். Cell: 8610380104.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts