Email :33
இன்று 05.12.2024 குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் துளசி பார்மசி உடன் இணைந்து மாதாந்திர Bp மற்றும் sugar செக்கப் நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வானது காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.
