தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஸ்ரீரங்கம் கிளை, ஸ்ரீரங்கம் நகராட்சி மற்றும் உதவி பெறும் பள்ளி பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு


விழா இன்று 20.11.2024 மாலை நகராட்சி நடுநிலைப்பள்ளி தேவித் தெரு, ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தலைமை ஆசிரியர் திருமதி பி. பூங்கொடி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தலைமையாசிரியர் திருமதி துரை. ஜெயபாக்கியம் அவர்கள் தலைமை தாங்கினார்.

வட்டார கல்வி அலுவலர், அந்தநல்லூர, திரு. கா. மருதநாயகம் அவர்கள், வட்டார கல்வி அலுவலர் அந்தநல்லூர், திரு. எஸ். ஸ்டான்லி ராஜசேகர் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். திருமதி மீனா திருமதி கீதா திருமதி சிவக்குமாரி திருமதி நாகலட்சுமி திருமதி பெல்சிட்டா மேரி திருமதி ராதா திருமதி மல்லிகா தேவி திருமதி கீதா திரு சுரேஷ்ராஜ் திரு சலேத் திருமதி துரை. ஜெயபாக்கியம் திரு ஜெயராமன் திரு சைவராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இ. நி. ஆசிரியர் திரு பால் கென்னடி ஏற்புரை வழங்கினார்.
நிறைவு பெற்ற ஆசிரியர்கள்,
திருமதி ரீட்டா மேரி திருமதி சாந்தி திருமதி ஜெப கனி திருமதி அருள்மொழி திருமதி சலோமி திருமதி அருளரசி திருமதி கலா ராணி திருமதி ராஜேந்திரம் வைலட் புளோரா

திருமதி சாந்தா திருமதி கண்ணகி திருமதி உமா திரு பால்கென்னடி திருமதி திருஞான செல்வி திருமதி ருக்குமணி திருமதி குருத்துவ மேரி திருமதி திரிபுரசுந்தரி திருமதி தனலெட்சுமி திருமதி மீனாட்சி திரு கோவிந்தசாமி திருமதி இந்திரா திருமதி மல்லிகா திரு அம்புஜம். தலைமை ஆசிரியர் திருமதி சாந்தி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி நாட்டுப் பண்ணுடன் நிறைவுற்றது.













