• Home
  • தமிழ்நாடு
  • இன்று 15/09/2026 ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவரால், “ஆரோக்கியமான மனம் – போதைப்பொருள் இல்லா வாழ்க்கை” என்ற தலைப்பில், Sunrish De-Addiction Centre உடன் இணைந்து நடைபெற்றது.
தமிழ்நாடு

இன்று 15/09/2026 ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை மாணவரால், “ஆரோக்கியமான மனம் – போதைப்பொருள் இல்லா வாழ்க்கை” என்ற தலைப்பில், Sunrish De-Addiction Centre உடன் இணைந்து நடைபெற்றது.

Email :28

இந்நிகழ்ச்சி திருவானைக்கோவில் The High School 8 ஆம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கும் திருமதி. சுஜிதா, Headmistress அவர்களையும், சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்துள்ள திரு. J. Bastin Jesvanth மற்றும் திரு. Shanmugavelan மிகவும் சிறப்பான முறையில் மாணவர்களிடம் ஆரோக்கியமான மனம் போதை பொருள் இல்லாத வாழ்க்கை என்ற தலைப்பில் மிகவும் அருமையாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்கள்.

முன்னதாக இரண்டாம் ஆண்டு சமூக சமூகப் பணித்துறை மாணவன் க.தமிழ்மணி வரவேற்பு உரையும் நன்றி உரையும் சிறப்பான முறையில் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts