• Home
  • தமிழ்நாடு
  • நீதிமன்ற வளாகத்தில் உள்ள 137வருட  பழமை வாய்ந்த விநாயகர் கோயில் பூஜையில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M. கிறிஸ்டப்பர் அவர்கள் பங்கேற்பு!
தமிழ்நாடு

நீதிமன்ற வளாகத்தில் உள்ள 137வருட  பழமை வாய்ந்த விநாயகர் கோயில் பூஜையில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M. கிறிஸ்டப்பர் அவர்கள் பங்கேற்பு!

Email :15

நீதிமன்ற வளாகத்தில் உள்ள 137வருட  பழமை வாய்ந்த விநாயகர் கோயில் பூஜையில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M. கிறிஸ்டப்பர் அவர்கள் பங்கேற்பு! இன்று நீதிமன்ற வளாகத்தில் 137 வது வருட  விநாயகர் சதுர்த்தி விழா மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்களிப்புடன்  சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள்  மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் 
P. V. வெங்கட் என 400க்கும் மேற்பட்ட  மேற்பட்ட நபர்கள்  கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts