• Home
  • தமிழ்நாடு
  • குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
    P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!
தமிழ்நாடு

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!

Email :4

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்! தற்போது  ஏற்பட்டுள்ள  பருவ கால மாற்றத்தால் மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் திருச்சிராப்பள்ளி  வழக்கறிஞர்களின் நலன் கருதி வரும் திங்கள் கிழமை  21/09/2026 குற்றவியல் வழக்கறிஞர்
சங்கத்தில்  காலை 10 மணி அளவில் கபசுர குடிநீர் வழங்கப்பட உள்ளது அது சமயம் நமது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள்  பருகி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts