• Home
  • தமிழ்நாடு
  • திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு

திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Email :137

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையேயான 68வது தடகள விளையாட்டு போட்டியில் தேசிய அளவில் 3ம் இடம் பிடித்து

வெண்கல பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு திருச்சி ரயில் நிலையத்தில் காவேரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts