• Home
  • தமிழ்நாடு
  • இன்று 21.01.2025 ரமணா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு

இன்று 21.01.2025 ரமணா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Email :105

இன்று 21.01.2025 சென்னை பெரம்பூர் ரமணா நகர் மெட்ரோ ரயில் அதிகாரிகளை தலைவர் ரமணா மணி அவர்கள் ரமணா நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக  பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் சம்பத்  சண்முகம் பாபு மற்றும் ஊர்மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts