Email :63
அனைவருக்கும் வணக்கம் இன்று 05.12.2024 ஈரோடு மாவட்டத்தில் இருவரின் மருத்துவ தேவை அறிந்து உதவி வழங்கிய சென்னை,
பெயர் வெளியிடாத மனிதநேயத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். உதவி என்று கேட்காமல் எங்கள் சமூகப் பணியை பார்த்து உதவி வழங்கி வரும் மனித தெய்வத்திற்கு பாராட்டுக்கள் நன்றி.
மாற்றுத்திறனாளிகளிள் மாற்றத்தை நோக்கி ஈரோடு மாவட்டம்..
9942341372.