• Home
  • தமிழ்நாடு
  • கவிதைப் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் முதல் பரிசு பெற்றார்.
தமிழ்நாடு

கவிதைப் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் முதல் பரிசு பெற்றார்.

Email :2

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்  பாலினம் சமத்துவம் நேற்று இன்று நாளை நிகழ்வையொட்டி கவிதைப் போட்டி ஒன்றை நடத்தியது.
கவிதைப் போட்டியில் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜா.சலேத் முதல் பரிசு பெற்றார்.
திருச்சி அருண் ஹோட்டலில் நடந்த கருத்தரங்க நிறைவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன் பேராசிரியருக்குப் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts