குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P.V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில்! இன்று 14.10.2026 காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை 23ஆம் மாத இலவச மருத்துவ பரிசோதனை முகாம் துளசி பார்மசி உடன் இணைந்து ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு, கண்டறிதல் முகாம் மற்றும்

எடை மெஷின் மூலம் தனது எடைக்கு BMI கண்டறிதல் ஆகியவை குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் நடைபெற்றது முகாமில் நீதிமன்றத்திற்கு வந்த காவலர்கள் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் என 300க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.












