• Home
  • தமிழ்நாடு
  • உலக மனநல தின அனுசரிப்பு! ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் உலக மன நல தினமான 10.10.2026 அன்று திருவரங்கம் வைஜெயந்தி வித்யாலயா பள்ளியில் “வளர்வோம் ஒன்றாக வளர்ச்சியடைவோம்” என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான மன நல மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு

உலக மனநல தின அனுசரிப்பு! ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் உலக மன நல தினமான 10.10.2026 அன்று திருவரங்கம் வைஜெயந்தி வித்யாலயா பள்ளியில் “வளர்வோம் ஒன்றாக வளர்ச்சியடைவோம்” என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான மன நல மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

Email :8

உலக மனநல தின அனுசரிப்பு! ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணித்துறை சார்பில் உலக மன நல தினமான 10.10.2026 அன்று திருவரங்கம் வைஜெயந்தி வித்யாலயா பள்ளியில் “வளர்வோம் ஒன்றாக வளர்ச்சியடைவோம்” என்ற தலைப்பில் பெற்றோர்களுக்கான மன நல மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 80 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் மூலம் பெற்றோர்களுக்கு மனநலத்தின் முக்கியத்துவம் குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுதல் நேர்மறை சிந்தனை மற்றும் மன அழுத்தத்தின் சமாளித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆத்மா மைண்ட் கேர் மருத்துவமனையின் மருத்துவ உளவியலாளர் திரு. D.ரந்தீப் ராஜ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெற்றோர்களுக்கு மனநலம் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கினார். சமூகப் பணித்துறை மாணவ , மாணவியர் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts