Email :421
திருச்சி சமயபுரம் கடைவீதியில், அகிலா சூப்பர் மார்க்கெட் திறப்பு விழா இன்று 20.11.2024 காலை இனிதே நடைபெற்றது.


திருச்சிராப்பள்ளி வாசகர் வட்டம் தலைவர், கவிஞர் வீ. கோவிந்தசாமி அவர்கள் தலைமை தாங்கி அகிலா சூப்பர் மார்க்கெட்டை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், நண்பர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.














