Email :276
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ண சமுத்திரம் எழில்நகர் பகுதியில் நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு மற்றும் நீக்கம் முகாம் ஆர்வத்துடன் நடைபெற்றது.


இதில் அரசு சார்பில் திருமதி பிரேமா, திருமதி கீதா, திருமதி நித்யா, திருமதி கண்ணம்மாள் ஆகியோர் பணியாற்றினர்.

இதில் திரு TS கணேசன், திரு கமலக்கண்ணன், திரு பரமநாதன், திரு முத்து வெங்கடேஷ், திரு சௌந்தரராஜன், திருமதி சமுத்திர வள்ளி, திரு செல்வராஜ் ஆகியோர் பணியாற்றினர்.













