• Home
  • தமிழ்நாடு
  • கல்வித் துறை தொடக்க கல்வி இணை இயக்குநர் திரு.பொன்னையா அவர்கள் வருகை புரிந்து, பள்ளியை ஆய்வு செய்துடன், “தன்னை அடக்கி ஆள்பவனே மிகச்சிறந்த வீரன்” என்றும் எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தமிழ்நாடு

கல்வித் துறை தொடக்க கல்வி இணை இயக்குநர் திரு.பொன்னையா அவர்கள் வருகை புரிந்து, பள்ளியை ஆய்வு செய்துடன், “தன்னை அடக்கி ஆள்பவனே மிகச்சிறந்த வீரன்” என்றும் எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

Email :5

திருச்சி மாவட்ட செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியிற்கு 10.06.26 மதியம் 2.30 மணியளவில் கல்வித் துறை தொடக்க கல்வி இணை இயக்குநர் திரு.பொன்னையா அவர்கள் வருகை புரிந்து, பள்ளியை ஆய்வு செய்துடன், “தன்னை அடக்கி ஆள்பவனே மிகச்சிறந்த வீரன்” என்றும் எவ்வாறு வெற்றி கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் (முசிறி) திரு. மதியழகன், தலைமையாசிரியர் எழிலரசி மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts