தினமலர் நாளிதழ் ஆசிரியர் அகவை தின விழா, வாழ்த்து தெரிவித்த சமூக செயற்பாட்டாளர்கள், திருச்சி, தினமலர் பத்திரிக்கையின் பங்குதாரர் மற்றும் ஆசிரியர் முனைவர் ராமசுப்பு அவர்களின் பிறந்தநாளையொட்டி மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளரும்,


தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம், திருச்சி நகைச்சுவை மன்ற செயலாளர் சிவகுருநாதன், சுற்றுச்சூழலியலாளர் எக்ஸ்னேரா சி. பாலகிருஷ்ணன்,


டாக்டர் அலீம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.












