• Home
  • தமிழ்நாடு
  • ரூபாய் 15 லட்சம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கிளையில் நிரந்தர வைப்பீட்டு திட்டத்தில்!
தமிழ்நாடு

ரூபாய் 15 லட்சம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கிளையில் நிரந்தர வைப்பீட்டு திட்டத்தில்!

Email :3

திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க பணம் ரூபாய் 15 லட்சம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் கிளையில் நிரந்தர வைப்பீட்டு திட்டத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்க வங்கிக் கணக்கில்  தலைவர் முல்லை சுரேஷ், செயலாளர் P. V. வெங்கட், பொருளாளர் S. R. கிஷோர் குமார் ஆகியோர் முன்னிலையில்  நிரந்தர வைப்புத் தொகை  செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts