தமிழ்நாடு

வழக்கறிஞர் உறவுகளுக்கு வணக்கம்!

Email :273

தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றத்தால்  வழக்கறிஞரின் நலன் கருதி வருகிற திங்கட்கிழமை  02/12/2024 காலை 10 மணி அளவில் கபசுர குடிநீர் வழக்கறிஞர்களுக்கு வழங்கப்படும் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு,
P. V. வெங்கட் செயலாளர், குற்றவியல்         வழக்கறிஞர் சங்கம், திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts