இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை சார்பில், இன்று 04.12.2024 காலை பார்வையற்ற பள்ளி

மாணவிகளுக்கு பல விளையாட்டுப் போட்டிகள், திருச்சி புத்தூர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன.
இன்று நடைபெற்ற பல போட்டிகளின் விவரங்கள், பார்வைத்திறன் குறைபாடுடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, புத்தூர், திருச்சி.
2024-2025 விளையாட்டுப் போட்டிகள்,

போட்டிகளின் முடிவில் பார்வையற்ற பள்ளி மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சேர்மன், இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளை, மற்றும் கௌரவ கிரிஃப் கவுன்சிலர், கண் தான ஊக்குவிப்பாளர்,
திருச்சிராப்பள்ளி, தலைவர் K. செல்வராஜ் அவர்கள் விழா ஏற்பாடு மற்றும் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட்கிராஸ் சொஸைட்டி, திருவரம்பூர் தாலுகா கிளையின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.















