Email :150
உலக மாற்றுத்திறனாளி தின விழாவை முன்னிட்டு Friends Welfare Trust-ன் அலுவலகம் அமைந்துள்ள நெற்குன்றம், தனலட்சுமி நகர் விரிவு, அண்ணா பிரதான சாலையில் மாதம் 20 பேருக்கு உதவி வழங்கிடும் திட்டம் இன்று முதல் தொடங்கப்பட்டது.

மைத்திரி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் உயர்திரு வினோத் குமார் அவர்களின் பொற்கரங்களால் நிகழ்ச்சி இனிதே துவங்கி 25

மாற்றத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தியவர் லயன் டாக்டர் S. V. முத்துராமன் நிகழ்ச்சி ஏற்பாடு டாக்டர் T. கண்ணதாசன் மற்றும் நிர்வாகிகள்.












