இந்தியா

சமூக ஆர்வலருக்கு சேவா ரத்னா விருது!

Email :251

தமிழ்நாடு  மற்றும் புதுச்சேரி மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக புதுச்சேரியில் நடைபெற்ற 2024-ஆம் ஆண்டிற்கான நட்சத்திர தமிழன் விருது வழங்கும் விழாவில்
சேவா ரத்னா விருதை பாண்டிச்சேரி மத்திய சிறைத்துறை கண்காணிப்பாளர் திரு பாஸ்கர் அவர்களால் ஆரணி வட்டம் பையூரைச் சேர்ந்த மக்கள் சமூக பாதுகாப்பு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் திரு. எஸ் ரமேஷ், சமூக ஆர்வலர்  அவர்களுக்கு சேவா ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts