இன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் வட்டம் குழு மணி கிராமத்தில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ராணா பவுண்டேசன் மற்றும் திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் மற்றும் ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் குழு மணி வாஸவி மஹாலில் நடைபெற்றது.

இம் முகாமில் 75 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 45 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிக்கு பரிந்துரை செய்யப்பட்டது இம் முகாம் சிறப்பாக நடைபெற உதவிய திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மற்றும் ராணா பவுண்டேசன் மற்றும்

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் வாஸவி மஹால் நிர்வாகிகள் எனக்கு இந்த சேவை பணிக்கு வாய்ப்பளித்த அனைவரும் கோடான கோடி நன்றிகள்.
என்றும் சேவை பணியில்,
அரிமா வெ.பாஸ்கரன்,
நிர்வாக அறங்காவலர் ஆருத்ரா சார்டபில் ட்ரஸ்ட்,
கண் தானம் ஊக்குவிப்பாளர்,
இயக்குனர்.
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம்.













