• Home
  • தமிழ்நாடு
  • இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே  என்ற நோக்கில் தமிழக முழுவதும்  தன்னார்வலர்களைக் கொண்டு அனைத்து உதவிகளும் செய்வோம்!
தமிழ்நாடு

இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே  என்ற நோக்கில் தமிழக முழுவதும்  தன்னார்வலர்களைக் கொண்டு அனைத்து உதவிகளும் செய்வோம்!

Email :108

இறகுகள் தொண்டு நிறுவனம் ஸ்ரீரங்கத்தை தலைமை இடமாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர் அமைப்புகளைக் கொண்டு செயல்படுகிறது கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் சாலை ஓரத்தில் உள்ள மக்களுக்கு அனைவருக்கும் விருந்து

என்ற அடிப்படையில்  ஸ்ரீரங்கம் இறகுகள் முதியோர் இல்லத்தில் அவர்களுக்கான சிக்கன் பிரியாணி முட்டை, ரைத்தா, கேசரி ஆகியவற்றை சாலையோர மக்களுக்கு கொடுக்கப்பட்டது. இவற்றின் முக்கிய நோக்கம் என்னவென்றால் பண்டிகை நாட்கள் என்பது நாம் மட்டும் கொண்டாடுவது அல்ல நம்மிடம் இல்லாதவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை வழங்குவது தான்  பண்டிகை நாட்கள் என்கிறார்.

இறகுகள் தொண்டு நிறுவனர் ஜே ராபின்  அது மட்டும் இன்றி அவர் சொல்லும் ஒரு மிகப்பெரிய சொல் என்னவென்றால்  அடுத்தவர்களுக்கு கொடுத்து அன்புடன் வாழ்வதுதான் நாம் வாழ்ந்த வாழ்விற்கு அடையாளமாக இருக்கும். இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே  என்ற நோக்கில் தமிழக முழுவதும்  தன்னார்வலர்களைக் கொண்டு அனைத்து உதவிகளும் செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts