
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தாயனூர் கிராமத்தில் உள்ள “இல்லம் தேடி கல்வி” முன்மாதிரியாக திகழ்கிறது.
அங்கு மாணவர்களுக்கு சமூக ஒத்துழைப்போடு விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதனை சமூக ஆர்வலர் திரு. ஆர் ராஜமாணிக்கம் அவர்கள் ஒருங்கிணைத்தார். மாவட்ட அளவில் கல்வி சார்ந்த உதவிகளை முன்னாள் முதல்வர் திரு. எஸ். சிவக்குமார் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி காஞ்சிபுரம் மாவட்டம் அவர்கள் செய்து வருகிறார்கள்.

விளையாட்டு தேவைக்கான உதவிகளை திருச்சி மாவட்டத்தைச் சார்ந்த சமூக அக்கறை உடைய திருமதி கண்ணாத்தா அவர்கள் வழங்கி தொடர்ச்சியாக மையத்தை செம்மைப்படுத்தி வருகிறார்கள்.














