
தென்னக இரயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பாக ஸ்தாபகர் பெரியவர் திரு.T.V.ஆனந்தன், Ex.MP அவர்களின் 106 வது பிறந்தநாள் விழா 07.02.2025 காலை எஸ்.ஆர்.இ.எஸ் துணை பொதுச்செயலாளர் S.ரகுபதி தலைமையில், பொன்மலை ஆர்மரிகேட் வாயில் முன்பாக அமைந்துள்ள T.V.ஆனந்தன், Ex.MP அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பணிமனைகோட்டம் சார்பாக கொண்டாடபட்டது.

நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பாலமுருகன், ராமசாமி, வெங்கட் நாராயணன், ஜோசப் சேகர், ராஜேந்திரன், சாம்சன், ஆசைதம்பி, மதன் குமார், கோரி முகமது, சந்துரு உள்ளிட்டோர் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.














