• Home
  • தமிழ்நாடு
  • சில்ரன்சாரிடபிள் டிரஸ்ட் வழியாக இலவச பொது மருத்துவம், காசநோய் பரிசோதனை பொது மக்களுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு

சில்ரன்சாரிடபிள் டிரஸ்ட் வழியாக இலவச பொது மருத்துவம், காசநோய் பரிசோதனை பொது மக்களுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

Email :112

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள இனியானூர் ஊராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  மக்களை தேடி மருத்துவம் நடமாடும் இலவச எக்ஸ்ரே வாகனம் மற்றும்

சில்ரன்சாரிடபிள் டிரஸ்ட் வழியாக இலவச பொது மருத்துவம் மற்றும் காசநோய் பரிசோதனை பொது மக்களுக்கும் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது,

மற்றும் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆய்வாளர் திரு டேவிட் காசநோய் ஒழிப்புத் திட்ட பணியாற்றி திருமதி ஜீவா திரு ராஜசேகர் அவர்கள் கலந்து கொண்டனர் மக்களை சந்தித்து ஆய்வு செய்தார்கள் இந்த நிகழ்வில் மொத்தம் 25 தூய்மை பணியாளர்களும் பொதுமக்கள் 40 நபர்களும் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் திரு ராபின்சன் அவர்கள் வழியாக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts