Email :116
இன்று 03.08.2025 திருச்சி திருவரங்கம் 7ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி இராதா அவர்கள் அம்மா மண்டபத்தில், ஆடிப்பெருக்கு மற்றும் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு மா காவேரி மருத்துவமனையுடன் இனைந்து


100 புதுமண தம்பதியினருக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் புத்தகம் உள்ளடங்கிய அன்பளிப்பு பைகளை வழங்கினோம்.














