• Home
  • தமிழ்நாடு
  • பொன்மலை ரயில்வே பணிமனையின் 1926 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழ்நாடு

பொன்மலை ரயில்வே பணிமனையின் 1926 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

Email :1

பொன்மலை ரயில்வே பணிமனையின் 1926 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 100வது ஆண்டு கொண்டாடும் விதமாக ரயில்வே தொழிலாளர்களிடையே விளையாட்டு போட்டி நடக்கிறது. அதனை முன்னிட்டு இன்று ரயில்வே பணிமனையின் அதிகாரிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி ஆரம்பம். ரயில்வே பொன்மலை முதன்மை பணிமனை மேலாளர் சந்தோஷ்குமார் பட்ரோ விளையாட்டை தொடங்கி வைத்தார். போட்டியே ரயில்வே தொழிலாளர்கள், அதிகாரிகள் கண்டு சிறப்பித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts