• Home
  • தமிழ்நாடு
  • குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
    P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!
தமிழ்நாடு

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!

Email :5

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு
M. கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில்
04/06/2026 வியாழக்கிழமை மதியம் 1.15 pm மணி அளவில் bench and bar meeting( நீதிபதிகளிடம் வழக்கறிஞர்கள்  தங்களது கருத்துக்கள் மற்றும்

கோரிக்கைகளை கேட்கும் நிகழ்வு) மற்றும் தேசிய மக்கள் நீதிமன்றம் ( National Lok Adalat) வரும் 13/06/2026 அன்று நடைபெற உள்ளதால்  அதில் அதிக வழக்குகள் சமரசமாக பேசி முடிப்பதற்கு எப்படி வழிவகை செய்யலாம் என்றும் வழக்கறிஞர்களின் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதால்  திருச்சி மாவட்டத்தில் உள்ள வழக்கறிஞர்கள் புதிய நீதிமன்ற வளாகம் 4 வது மாடியில் உள்ள மீட்டிங் ஹாலில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு  சிறப்பிக்கும்மாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts