• Home
  • தமிழ்நாடு
  • குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
    P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!
தமிழ்நாடு

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்!

Email :9

குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் அறிக்கையில்,
தற்போது கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞரின் நலன் கருதி வரும் வியாழக்கிழமை 16/07/2026 குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் காலை 10 மணி அளவில் கபசுர குடிநீர் வழங்கப்படும் அது சமயம் நமது வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள்  பருகி பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts