• Home
  • தமிழ்நாடு
  • சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியின் 76ஆவது வருடாந்திர விளையாட்டுப் போட்டி  07.08.2026 காலை 8.00 மணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A.V.அல்லி தலைமையில் நடந்தது. 
தமிழ்நாடு

சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியின் 76ஆவது வருடாந்திர விளையாட்டுப் போட்டி  07.08.2026 காலை 8.00 மணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A.V.அல்லி தலைமையில் நடந்தது. 

Email :648

சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியின் 76ஆவது வருடாந்திர விளையாட்டுப் போட்டி  07.08.2026 காலை 8.00 மணிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் A.V.அல்லி தலைமையில் நடந்தது. 

சிறப்பு விருந்தினராக ஆசிய பதக்கம் வென்றவரும், சுங்கத்துறை – ஆய்வாளருமான திரு.P.பிரான்சிஸ் சகாயராஜ்,அவர்கள் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றவருக்கு பரிசு வழங்கி,வாழ்த்துரைவழங்கினார்.

விளையாட்டு போட்டியிற்கு திருச்சி தடகள சங்க பொருளாளர் திரு.ரவிசங்கர்,கல்லூரி உடற்கல்வி உதவி இயக்குநர் ப்ரித்தி,  மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.  
கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முனைவர் சுதமதி நன்றியுரை ஆற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts