Email :21
இன்று திருச்சிராப்பள்ளி அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் (Public Prosecutor) ஆக நியமிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் திரு V. ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து! தலைவர் முல்லை சுரேஷ், துணைத் தலைவர்கள் சசிகுமார், பிரபு செயற்குழு உறுப்பினர் கனிமொழி, சிவா முசிறி அரசு வழக்கறிஞர் தங்க கோபிநாத் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.











