நீதிமன்ற வளாகத்தில் உள்ள 137வருட பழமை வாய்ந்த விநாயகர் கோயில் பூஜையில் மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி திரு. M. கிறிஸ்டப்பர் அவர்கள் பங்கேற்பு! இன்று நீதிமன்ற வளாகத்தில் 137 வது வருட விநாயகர் சதுர்த்தி விழா மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பெண் வழக்கறிஞர்கள் ஆகியோர் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் மாண்புமிகு மாவட்ட நீதிபதி திரு M. கிறிஸ்டோபர் மற்றும் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் என 400க்கும் மேற்பட்ட மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர்.















