• Home
  • தமிழ்நாடு
  • “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்”.
தமிழ்நாடு

“பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்”.

Email :4

திருச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் முன்னாள் தலைமை மருத்துவர். ஏகநாதன் (ராஜப்பா மருத்துவமனை) மற்றும் மருத்துவர் திருமதி மணிமேகலை ஏகநாதன் உடன் “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், துணிப்பையை எடுப்போம்” என்ற வகையில் துணிப்பையை கே.சி.நீலமேகம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts