• Home
  • தமிழ்நாடு
  • திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் நடத்தும் 59 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக நூலக வளாகத்தில் புத்தக கண்காட்சி இன்றும் நாளையும் (18 & 19) நடைபெறுகிறது.
தமிழ்நாடு

திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் நடத்தும் 59 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக நூலக வளாகத்தில் புத்தக கண்காட்சி இன்றும் நாளையும் (18 & 19) நடைபெறுகிறது.

Email :8

திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம் நடத்தும் 59 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக நூலக வளாகத்தில் புத்தக கண்காட்சி இன்றும் நாளையும் (18 & 19) நடைபெறுகிறது.
வாசகர்கள் மற்றும் பொது மக்கள் அவசியம் வந்து என்னென்ன வகையான புத்தகங்கள் நூலகத்தில் உள்ளன என்னென்ன பத்திரிக்கைகள் வருகிறது போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் /  மருத்துவம் /வரலாறு /கவிதை /கட்டுரை/ சிறுகதை /நாவல்/ நாடகம் /புதினம் போன்ற பலதரப்பட்ட சிறந்த தலைப்புகளில் மிக சிறந்த எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் வைஃபை வசதியுடன் உள்ள நமது நூலகத்தை பார்வையிட்டு உறுப்பினராக சேர்ந்து (வெறும் 30 ரூபாய் மட்டுமே உறுப்பினர் கட்டணம்) புத்தகங்கள் வாசித்து வாழ்வில் உயர்வடைய வருக வருக என வரவேற்கிறோம்.
நமது திருவானைக்காவல் பகுதியில் 1961 ம் ஆண்டு முதல் சிறப்பாக இயங்கி வரும் கிளை நூலகத்தில் சுமார் 38000 புத்தகங்கள் உள்ளன. வேலை நேரம் காலை 8 மணி முதல் -11.30 வரை மற்றும் மாலை 4மணி முதல் -7 மணி வரை இயங்கி வருகிறது.(வெள்ளி மற்றும் 2 ம் சனிக்கிழமை விடுமுறை).
மேலும் நாளை 19.11.26 காலை நூலக வளாகத்தில் நடத்தப்படும் மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்கின்றோம்‌.
இங்ஙனம்
கிளை நூலகர் மற்றும் வாசகர் வட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts