• Home
  • தமிழ்நாடு
  • கட்டுரை போட்டி, திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம், சார்பில் நடத்தப்படும் 59 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
தமிழ்நாடு

கட்டுரை போட்டி, திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம், சார்பில் நடத்தப்படும் 59 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.

Email :4

கட்டுரை போட்டி, திருவானைக்காவல் அரசு கிளை நூலகம் மற்றும் வாசகர் வட்டம், சார்பில் நடத்தப்படும் 59 வது தேசிய நூலக வார விழாவின் ஒரு பகுதியாக அரசு பள்ளிகளில் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
திருவானைக்காவல் மேலகொண்டயம்பேட்டை *நேருஜி நடுநிலைப் பள்ளியில்* 6 முதல் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இன்று ” *எனக்கு பிடித்த இந்தியாவின் மறைந்த அரசியல் தலைவரும் அவரால் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களும்* ” எனும் தலைப்பில் கட்டுரை எழுதினார்கள். வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு சனிக்கிழமை கிளை நூலகத்தில் சிறப்பு விருந்தினர்கள் மூலம் பரிசு வழங்கி சிறப்பிக்க படுவார்கள். சிறப்பான முறையில் பள்ளி வளாகத்தில் போட்டி நடத்திய தலைமையாசிரியர் *திருமதி.சிவகுமாரி* அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
மேலும் நாளை திருவானைக்காவல் பகுதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி மற்றும் சன்னதி வீதி உயர்நிலைப் பள்ளிகளில் அதே தலைப்பில் கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.
*வி.வே.விஸ்வேஸ்வரன், திருவானைக்காவல்*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts