• Home
  • தமிழ்நாடு
  • மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்  நடந்த கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு

மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்  நடந்த கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Email :9

செப் 21 தற்போது ஏற்பட்டுள்ள மர்ம காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் ஆகியவற்றின் பரவலை தடுக்க மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி M. கிறிஸ்டோபர் அவர்கள் குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் அவர்கள் ஏற்பாட்டில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில்  நடந்த கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாண்புமிகு நீதிபதிகள் வெங்கடேஷ், கார்த்திகா, செந்தில் முரளி, பிரபு,ராமதாஸ், கௌதம், அனுசுறுதி, பரம்வீர், சுகேயில், டார்வின் முத்து சுப்பிரமணியன்  செயற்குழு உறுப்பினர்கள் முருகேசன், ஜானகிராமன் மூத்த வழக்கறிஞர் மாரியப்பன், முன்னாள் அரசு வழக்கறிஞர் ஜெயராமன்  மற்றும் 300க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts