• Home
  • தமிழ்நாடு
  • மக்களை அதிகாரப்படுத்தும் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தை வேரிலிருந்து வலுப்படுத்தும் கிராம ஊராட்சி தேர்தல் பற்றிய அறிமுகம்!
தமிழ்நாடு

மக்களை அதிகாரப்படுத்தும் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தை வேரிலிருந்து வலுப்படுத்தும் கிராம ஊராட்சி தேர்தல் பற்றிய அறிமுகம்!

Email :29

மக்களை அதிகாரப்படுத்தும் உள்ளாட்சி தேர்தல் ஜனநாயகத்தை வேரிலிருந்து வலுப்படுத்தும் கிராம ஊராட்சி தேர்தல் பற்றிய அறிமுகம்!
கிராம ஊராட்சி நிர்வாகத்தை அறிந்து கொண்டு தேர்தலில் முறைப்படி போட்டியிடவும் வழிகாட்டும் ஒரு நாள் சிறப்புப் பயிற்சிப் பட்டறை  திருச்சி பிராட்டியூரில் உள்ள பொதுநிலையினர் பணிக்குழு மையத்தில் 27.09.2026 அன்று நடைபெற்றது.

தன்னாட்சி என்ற‌ தன்னார்வ அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்நது.

தன்னாட்சி அமைப்பைச் சேர்ந்த திரு நந்தகுமார் மற்றும் சரவணன் குழுவினர் பயிற்சி பட்டறையை நடத்தினர். இப்பயிற்சியில் சுமார் 70 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்பயிற்சியில் 
ஊராட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
போட்டியிடுவதற்கான தகுதிகள் மற்றும் தகுதியின்மைகள் அதிகபட்ச தேர்தல் செலவு வரம்பு வேட்புமனு (Nomination) மற்றும் உறுதிமொழிப் பத்திரம் (Affidavit) பூர்த்தி செய்யும் முறை இட ஒதுக்கீடு முறைகள் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு
ஊராட்சி நிர்வாகக் கட்டமைப்பு & முன்மாதிரி ஊராட்சிகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருடன் நேரிடை கலந்துரையாடல் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts