• Home
  • தமிழ்நாடு
  • தமிழக தடகளப் போட்டியில் திருச்சி மாவட்டம் மூன்றாவது இடம்! தமிழகத்தின் 40வது மாநில அளவிலான இளையோர் தடகளப்போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் NPR கல்லூரியில்  நடைபெற்றது.
தமிழ்நாடு

தமிழக தடகளப் போட்டியில் திருச்சி மாவட்டம் மூன்றாவது இடம்! தமிழகத்தின் 40வது மாநில அளவிலான இளையோர் தடகளப்போட்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் NPR கல்லூரியில்  நடைபெற்றது.

Email :52

தமிழக தடகளப் போட்டியில் திருச்சி மாவட்டம் மூன்றாவது இடம்!    
தமிழகத்தின் 40- வது மாநில அளவிலான இளையோர்  தடகளப்போட்டி  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் NPR கல்லூரியில்  நடைபெற்றது.
மாணவ மாணவிகளுக்கான ஒட்டுமொத்த புள்ளிகளை திருச்சி மாவட்டம்  மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.16 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில்இரண்டாம் இடத்தையும் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.
அகில இந்திய தடகள சங்கத்தின் திட்டமிடல் குழு செயலாளர் சி.லதா மற்றும் தமிழக தடகள சங்கத்தின் செயலாளர் எம்.சிவகுமார் தடகள வீரர்களை பாராட்டி, கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்கள்.
நமது திருச்சி மாவட்ட தடகளபயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் பெற்றோர்கள், தடகள வீரர்கள் வீராங்கனைகள் அனைவருக்கும் திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.   

D. ராஜூ,  
செயலாளர்,      
திருச்சி மாவட்ட தடகள சங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts