• Home
  • தமிழ்நாடு
  • திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மனித உரிமைகள் கருத்தரங்கு மற்றும் மனித உரிமைகள் மன்ற மாணவ, மாணவிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மனித உரிமைகள் கருத்தரங்கு மற்றும் மனித உரிமைகள் மன்ற மாணவ, மாணவிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

Email :54

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் மனித உரிமைகள் கருத்தரங்கு மற்றும் மனித உரிமைகள் மன்ற மாணவ, மாணவிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
திரு P. V. வெங்கட் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  அடிப்படை மனித உரிமைகள் பற்றி கருத்தரங்கு நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக மனித உரிமைகள் கழக மன்ற தலைவராக ரிஷி ரூபக்  செயலாளராக அண்ணா சிஜூ துணைத் தலைவராக ஆதித்ரா இணை செயலாளராக மேனகா பொருளாளராக சிவானி ஆகிய மாணவ, மாணவிகளுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது.

இம்மன்றத்தில் 300 மாணவ மாணவிகள் உறுப்பினராக உள்ளனர் மொத்தம் 32 மன்றங்கள்  கல்லூரியில் உள்ளது.  பேராசிரியர்களான மனித உரிமைகள் மன்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் Dr J. லியோ,Dr M. கேப்ரியல் ,திருமதி எம் மணிமேகலை ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts