குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
P. V. வெங்கட் அவர்கள் வாழ்த்து கூறுகையில் இன்று நவம்பர் 23 பிறந்தநாள் காணும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கூட்டமைப்பு கௌரவ தலைவர் முன்னாள் அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் மரியாதைக்குரிய திரு. S.பிரபாகரன் அவர்களுக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார், அருகில் அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் மரியாதைக்குரிய திரு. P. S. அமல்ராஜ்.











